--- --:--:-- --

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை..!

7

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி, அனல் பறக்கும் பிரச்சாரத்துடன் தீவிரமடைந்துள்ளது.

 

வாக்குப்பதிவு 2026 அக்டோபர் 6 (செவ்வாய்க்கிழமை) அன்றும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் 2026 அக்டோபர் 9 (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெறவுள்ளன. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16-ஆம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

 

 

தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon