--- --:--:-- --

நீட் ஹால் டிக்கெட் நாளை வெளியீடு..!

9

ருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Right Menu Icon