--- --:--:-- --

ராணி மேரி, லயோலா கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு

10

மிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இவை மெரினா ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

 

 

இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் மாநகர காவல்துறை எனப் பல்வேறு பிரிவினர் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon