--- --:--:-- --

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தொடக்கம்

7

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. மேலும், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவியாக சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon