--- --:--:-- --

இராமநாதபுரத்தில்முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளன்று திருட்டு தனமாக மது விற்பனை!

27

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இரு தினங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இராமநாதபுரம் நகரில் திருட்டு தனமாக மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

 

இந்நிலையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஐபிரிஸ் உணவகம் எதிரில் உள்ள பாரில் அதிதீவிர குற்ற பிரிவு ஆய்வளர் பிலிப் அவர்கள் தலமையில் நடந்த சோதனையில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்தவர்களிடம் 516 மதுபாட்டில்கள் மற்றும் 14 பீர்பட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon