--- --:--:-- --

தளவாய்புரம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி மையம் அமைக்கப்படும் – பா.ஜ.க. வேட்பாளர் வாக்குறுதி

3

ராஜபாளையம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர், பிரிசில்லா பாண்டியன், பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தளவாய்புரம் பகுதியில், நீண்டகால எதிர்பார்ப்பாக, உள்ள ஜவுளி பூங்கா அமைக்கப்படும், நெசவு தொழிலாளர்கள், விசைத்தறி மற்றும் ஜவுளி தொடர்பான சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஒரே இடத்தில் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த ஜவுளி மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon