2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்று வாக்களித்திட வசதியாக ஏப். 21, 22, 23 ஆகிய 3 நாள்களுக்கும் சேர்ந்து 10,663 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,574 சிறப்புபேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.