சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.89 கோடி மதிப்புள்ள டபுள் டக்கர் பேருந்தை பரிசாக வழங்கிய அயலகத் தமிழர்கள்.
மு.க.ஸ்டாலினிடம் பேருந்து ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுற்றுலாத்துறை சார்பில் இப்பேருந்து இயக்கப்படவுள்ளது.





