--- --:--:-- --

பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட் மூன்றாவது நிலையில் வழித்தடம் மாறியது

6

ளவு செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட், 3வது நிலையில் வழித்தடம் மாறியது.

 

இதன் தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் தெரிவிப்போம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.

Right Menu Icon