--- --:--:-- --

கோவையில் பிளிப்கார்ட் தொழிலாளர்கள் 7 பேர் கைது..!

6

கோவையில் உள்ள பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்கள் 7 பேர், சோப்பு அல்லது கிளீனிங் பவுடரைத் தங்கள் முகவரிக்கு ஆர்டர் செய்துவிட்டு, அந்தப் பார்சல்களில் ஐபோன் மற்றும் லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வைத்து நூதன மோசடி செய்துள்ளனர்.

 

கிளீனிங் பவுடருக்குப் பதில் வாடிக்கையாளருக்குத் தவறுதலாக லேப்டாப் சென்றதால், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அந்த 7 ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Right Menu Icon