--- --:--:-- --

ஒருபோதும் நிறைவேறாது – ராகுல் காந்தி திட்டவட்டம்

2

மிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. தென்மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம்; தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்போம்; இந்த மசோதா ஒருபோதும் நிறைவேறாது என தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

“ஜம்மு காஷ்மீரைப் போல அனைத்து மாநிலங்களையும் மாற்ற நினைக்கிறது” பாஜக அரசு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Right Menu Icon