--- --:--:-- --

பட்டாசு ஆலை விபத்து.. தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

6

விருதுநகரில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ₹2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹50 ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon