--- --:--:-- --

தேசிய கொடி கூட ஏற்றத் தெரியாதா? – அண்ணாமலை

13

செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசுப் பள்ளியில் தேசிய கொடியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைகீழாக ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நிகழ்ச்சியில் தாமதமாக கலந்து கொண்டதுடன், தேசியக் கொடியை அவமரியாதை செய்திருப்பது கண்டனத்துக்குரியது என அண்ணாமலை சாடியுள்ளார். தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அவருக்கு, தேசியக் கொடி குறித்தும் எதுவும் தெரியாது என்பது தற்போது புரிகிறது என கூறியுள்ளார்.

Right Menu Icon