விஜய்க்கு காதொலி கருவி பார்சல்; கோவை சமூக ஆர்வலர் நூதன எதிர்ப்பு
கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவர், தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தினந்தோறும் அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மவுனம் காத்துவரும் முதல்வர் விஜய்க்கு, ‘காதொலிக் கருவி’யை பார்சல் அனுப்பி நூதன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தக் காதொலிக் கருவி மூலம் நீங்கள் நடிகராகவோ அல்லது முதல்வராகவோ செவி சாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.





