கனடா செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல்..!
கனடாவின் புதிய குடியுரிமை விதிகள் அங்கு வசிக்கும், செல்லும் பிற நாட்டினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புதிய விதிகளின் படி, இனி அதிகாரிகள் விசாக்களை ரத்து செய்ய முடியும்.
விசா காலம் முடிந்த பிறகும் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அதிகாரி கருதினால், விசா காலம் முடியும் முன்னரே அவரது விசாவை ரத்து செய்யலாம். இதனால் அங்கு படிக்கும், வேலை செய்து வரும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




