--- --:--:-- --

சீமானுக்கு ஆண்மை பரிசோதனை?

4

விஜயலட்சுமி தொடுத்த பாலியல் வழக்கில், சீமானிடம் ஆண்மை மற்றும் குரல் பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும், சீமான் கைது செய்யப்படவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 27ஆம் தேதி ஆஜராக சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon