இஸ்ரோ வீரர் விண்வெளி மையம் செல்ல நாசா ஒப்புதல்..!
இஸ்ரோ விண்வெளி வீரர் சுபன்சு சுக்லா, சர்வதேச விண்வெளி மையம் செல்ல NASA ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் அடைய உள்ளார்.
இந்த Axiom-4 திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ISROன் ககன்யான் திட்டத்திலும் சுக்லா தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




