வக்பு வாரிய திருத்த மசோதா சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு..!
வக்பு வாரிய திருத்த மசோதாவை சபாநாயகரிடம் பாராளுமன்ற கூட்டுக்குழு சமர்ப்பித்துள்ளது. இந்த வரைவு மசோதாவுக்கு கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
பாஜக கூட்டணி கட்சிகள் வழங்கிய திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களையும் கூட்டுக்குழு தலைவர் நிராகரித்தார். கூட்டுக்குழு விசாரணை ஒரு கண்துடைப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




