பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு
TNஇல் பிப். 1ஆம் தேதி முதல் 1.8 கிமீ-க்கு ₹50, கூடுதலாக ஒரு கி.மீ-க்கு ₹18, வெயிட்டிங் சார்ஜ் நிமிடத்திற்கு ₹1.5 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் மாநிலம் முழுவதும் ப்ரீபெய்ட் ஆட்டோக்களில் ₹50 வரை கூடுதலாக வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது.





