சிரியாவில் திடீர் துப்பாக்கி சூடு..14 ராணுவத்தினர் பலி..!
முன்னாள் அதிபர் ஆதரவு படையினர் நடத்திய தாக்குதலில் தற்பொழுது ஆளும் கிளர்ச்சிப்படையை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் முன்னாள் ஆட்சி அதிகாரியான முகம்மது கஞ்சி அசாரை கைது செய்ய ராணுவ நடவடிக்கை பாதுகாப்பு படை என்ற குழு முயன்றுள்ளது.
அப்பொழுது ஹர்சனின் ஆதரவாளர்கள் மற்றும் துப்பாக்கி போராளிகள் பாதுகாப்பு படை நரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





