--- --:--:-- --

செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டிய நபர்கள்..போலீஸ் செய்த அதிர்ச்சி செயல்..!

3

சேலம் மற்றும் தர்மபுரியில் செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டிய 276 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம் சருகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதியை மீறுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் கடந்த ஏழு மாதங்களில் செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டியை 276 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் 45 பேரில் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon