--- --:--:-- --

தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது வந்த ரயில்..உடனடியாக பெண் செய்த செயல்..!

4

தெலுங்கானாவில் தண்டவாளம் வழியாக நடந்து சென்ற பொழுது கால் இடறி விழுந்த பெண் சரக்கு ரயில் ஒன்று வேகமாக வருவதை பார்த்ததும் தண்டவாளங்களுக்கு இடையே படுத்து உயிரை காப்பாற்றிக் கொண்டார்.

 

நவாங்கி ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் கடந்து சென்ற பிறகு சிறு காயங்கள் கூட இல்லாமல் அந்த பெண் எழுந்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon