--- --:--:-- --

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

3

மிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளை மறுநாளும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon