--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குவாதம்..!

2

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக, பாமக, நாதக முகவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தபால் வாக்குச் சீட்டில் கூடுதல் மை இருந்ததால் செல்லாது என அதிகாரிகள் அறிவித்ததால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், திமுக பெற்ற ஒரு ஓட்டு குறித்து 2 கட்சிகளும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. 3 கட்சி முகவர்களும் வாக்குவாதம் செய்வதால் வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Right Menu Icon