--- --:--:-- --

12 ஆம் வகுப்பு மாணவனை ஓட ஓட விரட்டி கடித்த நாய்..!

6

சென்னை கேகே நகரில் நண்பர்களுடன் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு மாணவனை நாய் கடித்ததில் காலில் காயம் ஏற்பட்டது.

 

மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் மோகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon