தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு..!
நாமக்கல்லுக்கு அருகே தனியார் கல்லூரி பேருந்தில் இரு சக்கர வாகனத்தில் பெற்றோரோடு வந்த ஆறு வயது சிறுவன் உயிரிழந்தான். இன்று காலை திருச்செங்கோடு அம்மையப்பன் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய சதீஷ்குமார் – வர்ஷா தம்பதியின் குழந்தை பிரவேஷ்.
சதீஷ், பிரவேஷ் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அந்த சமயத்தில் பின்னால் வந்த தனியார் கல்லூரி வாகனம் அவர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து சதீஷ் அவர்கள் மீது வாகனம் மோதியது.
இதில் பிரவேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான்.





