--- --:--:-- --

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களின் பேக்கிங் பணி தீவிரம்..!

1

புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பேக்கிங் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்பரைகளும் முடிவடைகின்றன.

 

வாக்குபதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகளிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய அழியா மை பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை பேக்கிங் செய்யும் பணியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon