--- --:--:-- --

அமைச்சர் உதயநிதி காரில் பறக்கும் படையினர் சோதனை..!

8

தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சங்கரன்கோயிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பிய பொழுது குருவிகுளம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் அவருடைய காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு அளித்தார்.

 

Right Menu Icon