--- --:--:-- --

இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்கக் கூடாது : அண்ணாமலை விளக்கம்

9

ரவு 10 மணிக்கு மேல் பொதுமக்களை சந்திக்க கூடாது என்று எந்த விதிமுறைகளும் இல்லை என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை விளக்கம் அளித்திருக்கிறார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர் கோவை தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும் என்று தெரிவித்தார்.

 

Right Menu Icon