--- --:--:-- --

அறையில் சிக்கிக் கொண்ட சிறுமி..!

7

திருச்சி அருகே பூட்டி அறைக்குள் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிய சிறுமியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ஜாஸ்பர் என்பவரது இரண்டரை வயது மகள் கிளாஸ் போட்டுக் கொண்டார்.

 

குழந்தை பயத்தில் அலறியதையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி கதவை திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

 

குலதெய்வம் சிரிப்பை கண்ட பெற்றோர்கள் ஆனந்த கண்ணீருடன் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

Right Menu Icon