அனிமி படங்களை உருவாக்கும் ஸ்டுடியோவுக்கு தீ வைத்த நபருக்கு மரண தண்டனை..!
ஜப்பானில் அனிமேஷன் படங்களை உருவாக்கும் ஸ்டூடியோவுக்கு தீ வைத்த நபருக்கு நீதிமன்ற மரண தண்டனை விதித்துள்ளது. ஜப்பானின் கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோ முன்னணி நிறுவனமாக உள்ளது.
இந்த நிறுவனம் தனது கதவைத் தேடி விட்டதாக ஒருவர் குற்றம் சாட்டி வந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2019ல் தீயிட்டு கொளுத்தியதால் இதன் 36 பேர் உடல் கருதி உயிரிழந்தனர்.
வழக்கு தொடர நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவர் மீது குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு மரண தண்டனை விதிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





