சனாதனம் விவகாரம் – ஆட்சியைப் பற்றி எல்லாம் கவலை இல்லை : உதயநிதி
சனாதன கோட்பாடுகளை மதிக்கும் விவகாரத்தில் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராணிப்பேட்டையில் செய்தியாளிடம் பேசியவர் சனாதனம் குறித்து அம்பேத்கர், அண்ணா, பெரியார் பேசாததையா நான் கூறிவிட்டேன் எனவும் தெரிவித்தார்.





