--- --:--:-- --

மரம் ஏறி பலாப்பழம் வெட்டும் பொழுது நடந்த விபரீதம்..!

4

கேரளாவில் மலப்புரத்தில் பலாப்பழ மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக இரண்டு கிளைகளுக்கு இடையே சிக்கிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

 

ஏணி கொண்டு மரத்தின் மீது ஏறி வலையில் அவரை அமர வைத்து கீழே இறக்கினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon