--- --:--:-- --

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஓபிஎஸ் சந்திப்பு..!

3

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்று அவரை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon