--- --:--:-- --

திருப்பதி நடைபாதையில் 4 சிறுத்தை சிக்கியது..!

3

திருப்பதி நடைபாதையில் சுற்றித்திரிந்த நான்காவது சிறுத்தை கூண்டில் சிக்கியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஒரு வாரமாக முயற்சி செய்து வந்தனர். ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஆபரேஷன் என்ற பெயரில் சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். திருப்பதி நடைபாதையில் 60 நாட்களில் நான்கு சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி மலை பாதையில் 7 மைல் தொலைவில் சிறுத்தை சிக்கியுள்ளது.

 

Right Menu Icon