--- --:--:-- --

பைக் ஓட்டும்போது சுயஇன்பம்.. இரவில் ஆபாச மெசெஜ்..!

9

பெங்களூருவில் பெண் பயணி ஒருவர் ரேபிடோவில் சென்றபோது, பைக் ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பொது வாகனப் போக்குவரத்து பெரு நகரங்களில் அதிக அளவில் இருந்தாலும், போக்குவரத்து நெரிசலில் விரைவாக செல்வதற்காக பலரும் பைக் டாக்சிகளை விரும்புகின்றனர்.

 

இதற்கான கட்டணமும் குறைவு என்பதால் இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் பைக் டாக்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

 

கடந்த சில மாதங்களாக இந்த ரேபிடோ பைக் டாக்சியில் பாலியல் தொல்லை, நகை பறிப்பு போன்ற பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனாலும் பைக் டாக்சிகளுக்கு மவுசு இருக்கத் தான் செய்கிறது.

 

பொது வாகனப் போக்குவரத்து பெரு நகரங்களில் அதிக அளவில் இருந்தாலும், போக்குவரத்து நெரிசலில் விரைவாக செல்வதற்காக பலரும் பைக் டாக்சிகளை விரும்புகின்றனர். இதற்கான கட்டணமும் குறைவு என்பதால் இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் பைக் டாக்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

 

கடந்த சில மாதங்களாக இந்த ரேபிடோ பைக் டாக்சியில் பாலியல் தொல்லை, நகை பறிப்பு போன்ற பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனாலும் பைக் டாக்சிகளுக்கு மவுசு இருக்கத் தான் செய்கிறது.

 

இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான 10 ரயில்கள்.!
ஜூலை 21 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த அதிரா புருஷோத்தமன் என்ற இளம்பெண் டவுன் ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டம் முடிவடைந்ததும் அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் செயலியில் குறிப்பிட்ட பைக் இல்லாமல் வேறு ஒரு பைக்கில் ஒருவர் வந்துள்ளார்.

 

சந்தேமகம் அடைந்தாலும் தான் பதிவு செய்ததை உறுதி செய்த பிறகு ரேபிடோ டாக்சியில் அதிரா ஏறியிருக்கிறார். யாரும் இல்லாத ஆள் நடமாற்றம் இல்லாத பகுதியில் அந்த பைக்சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டே அந்த பைக் டாக்சியின் ஓட்டுநர் சுய இன்பம் செய்ய தொடங்கியிருக்கிறார்.

Right Menu Icon