படப்பிடிப்பு காட்சிகளை இனி வீடியோ எடுக்கவும், ஒளிபரப்பவோ திடீர் தடை..!
திரைப்படங்கள் திருட்டை தடுப்பதற்கு மத்திய அரசு ஒளிப்பதிவு திட்டத்தில் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி அனுமதியின்றி படப்பிடிப்பின் பொழுது வீடியோ எடுக்கவோ அல்லது அதை ஒளிபரப்பு செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திரையரங்குகளில் வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் கொடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
எனினும் திரைப்பட திருட்டில் ஈடுபடுபவருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் பெரும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் இதனை ஸ்டேட்டஸாக வைக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.





