மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட மக்னா யானை..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மக்கா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சின்ன கல்லார் வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிக்கப்பட்டது. மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு மக்னா யானை பிடிக்கப்பட்டு சின்ன கல்லர் வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.





