எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டடத்தில் ஆலோசனை..!
மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை மேற்கொள்கிறது. மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி, டி.ஆர்.பாலு திருமாவளவன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
மணிப்பூர் சென்று திரும்பி எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை மேற்கொள்கிறது.





