ரயில் சுரங்கப்பாதை.. தண்டவாளத்தில் முகம் சிதைந்த இரண்டு சடலங்கள்..!
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையில் மேல் பகுதியில் தண்டவாளத்தின் அருகே இரண்டு இளைஞர்கள் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
25 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண்கள் சடலம் இடது பக்கம் முகம் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்கொலையா அல்லது தவறி விழுந்தார்களா என உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





