இது தமிழ்நாடா இல்லை கஞ்சா நாடா? அன்புமணி ராமதாஸ் காட்டம்
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற பிரச்சனைகளுக்கு கஞ்சா மற்றும் மது விற்பனையே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்.





