நர்சுடன் உடலுறவு கொண்ட நோயாளி…காரிலேயே பிரிந்த உயிர்..!
நர்சுடன் ரகசிய உறவிலிருந்து நோயாளி காரில் பாலியல் உறவின் போது உயிரிழந்ததில் பணியில் இருந்து நர்ஸ் நீக்கப்பட்டுள்ளார். டெய்லி ரிக்ஸா நகரில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் வில்லியம்ஸ்.
42 வயதான இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் ரகசிய பாலியல் உறவு வைத்துள்ளார். மருத்துவமனையின் பின்புறம் கார்கள் நிறுத்தும் இடத்தில் கார் ஒன்றில் உடல் உறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் நோயாளியுடன் இருந்துள்ளார். அப்பொழுது அந்த நோயாளியின் இதயம் செயல் இழந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து அதிகாரிகள் சென்ற பொழுது ஆடைகள் இன்றி அரை நிர்வானத்தில் நோயாளி இறந்து கிடந்துள்ளார். நோயாளியுடன் நர்சுக்கு உள்ள தொடர்பு பற்றி அறிந்து சகப்பணியாளர்கள் முன்பே அவரை எச்சரித்துள்ளனர்.
ஆனால் அதனை அவர் அலட்சியப்படுத்தியுள்ளார். தொடர்ந்து நர்ஸ் தொழிலுக்கு எதிராக அதன் கண்ணியம் சீர்குலையும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.





