--- --:--:-- --

பார்கிங்கில் ஏற்பட்ட தகராறு.. துப்பாக்கி எடுத்து மிரட்டிய நபர்..!

8

காராஷ்டிரா மாநிலம் மும்பையில் பார்கிங்கில் ஏற்பட்ட தகராறின் பொழுது துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் அந்த நபரை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon