--- --:--:-- --

குளத்தில் மூழ்கி இரண்டு மகள்கள், சித்தப்பா உயிரிழப்பு..!

4

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். விஜயகாந்த் – விஜயலட்சுமி தம்பதி குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்து விடுதி கிராமத்திற்கு வந்துள்ளனர்.

 

அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அப்பொழுது விஜயகாந்தின் மகள்கள் தனலட்சுமி மற்றும் அக்ஷயா நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களின் சித்தப்பா இருவரையும் காப்பாற்ற சென்று அவரும் நீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

 

Right Menu Icon