ஓமந்தூரார் மருத்துவமனையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு..!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து நேரிட்டால் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தீ பரவாமல் தடுப்பது குறித்தும் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





