--- --:--:-- --

திமுக – அதிமுக இடையே வாக்குவாதம்..ஈரோட்டில் பரபரப்பு..!

1

ஈரோடு கிருஷ்ணா பாளையத்தில் திமுகவினர் அனுமதியின்றி கூட்டம் நடத்துவதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினர் ஏற்பாடு செய்துள்ள பகுதியின் அருகே திரண்டு அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஏற்கனவே அதிமுகவினர் கூட்டம் நடத்திய திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்திய பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஆவேசமடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon