ஓமந்தூரார் மருத்துவமனையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு..!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து நேரிட்டால் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ...





