ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி..!
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்....





