--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி கிணற்றில் பாய்ந்து விபத்து..!

5

சேலம் மாவட்டம் ஏற்காடு ஜேசிபி எந்திரம் தரைதட்டி விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஜேசிபி எந்திரத்தை மீட்டுப் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி தரை கிணற்றில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. ஏற்காட்டில் பொக்லைன் இயந்திரம் விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

 

Right Menu Icon