கரூருக்கு செல்லவிடாமல் விஜயை தி.மு.க தடுக்கிறது – நிர்மல் குமார்
கரூருக்கு செல்ல முடியாத அளவுக்கு முதல்வர் விஜயை இன்று வரை தடுக்கும் வேலைகளை தி.மு.க செய்கிறது. இன்று முதல்வராக இருக்கும்போதே இப்படி செய்கிறார்கள், முன்பு என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? முதல்வர் விஜய், கரூர் செல்கிறார் எனத் தெரிந்ததும் நீதிமன்றத்தில் மனு போட்டு தடுக்கப் பார்க்கின்றனர்.
கரூர் சம்பவம் நடைபெற்றபோது முதல்வரின் வீடு, அலுவலகம் போன்றவற்றை தி.மு.க-வினர் கண்காணித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க சார்பில் நிதி கொடுக்க விடாமல் தி.மு.க தடுக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




